1.இது ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாகும். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இணையதள தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்கள் குறிக்கோளாகும்.
2.கணினி பற்றிய அடிப்படை அறிவு இல்லாத 1 இலட்சம் மக்களுக்கு, அதற்கு தேவையான பயிற்சி அளிப்பது.
3.இன்றைய சூழலுக்கு ஏற்ற கம்பியூட்டர் சார்ந்த பாடபிரிவுகளை ஆன்லைனில் அறிமுகப்படுத்தி அதில் நுண்ணறிவு பெற, பயிற்சி அளித்தல்.
4.இணையதளம் (Website) இல்லாத சிறிய தொழில் நிறுவனங்களுக்கு இணையதளம் உருவாக்கிக் கொடுத்தல் (100 Website Project)
5.முதல் கட்டமாக 1 இலட்சம் மாணவர்களுக்கு இணையதளம் உருவாக்க பயிற்சி அளித்தல்.
6.சுற்றுச்சூழல் நலன் பெற மரக்கன்றுகளை (1 இலட்சம்) நடுதல்
7.ஒவ்வொரு வருடமும் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்து அந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து web technology குறித்து பயிற்சி அளிப்பது.
8.புதியாக ஒரு school தொடங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக உலகதரம் வாய்ந்த கல்வியை அளிப்பது.